பிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை – மூவருக்கு கடும் தண்டனை

பிரித்தானியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றம் அறிவித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் என்ற 32 வயதுதுடைய ஈழத் தமிழர், 2017 ஜனவரி மாதம் 20 ஆம் நாள் பிரித்தானியாவில், மில்டன் கீனஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 87 காயங்கள் காணப்பட்டன. தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் … Continue reading பிரித்தானியாவில் கனடியத் தமிழர் கொலை – மூவருக்கு கடும் தண்டனை